சில முயற்சிகளுக்கு பிறகு அமேசான் தளம் எமது வாசகர்களுக்காக ஒரு சலுகையை வழங்கியுள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் 500 ரூபாய்க்கு மேல் மொத்தமாக புத்தகங்கள் வாங்கினால், எமது தளம் மூலம் அமேசானின் சலுகைக்கு மேல் 10% அதிகமாக பெறலாம். இந்த 10% சலுகை முதலீடு(revmuthal.com) தளம் மூலம் வழங்கப்படும்.
இந்த சலுகை டிசம்பர் 10 வரை மட்டும் வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை புத்தங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, கீழே உள்ள நான்கு புத்தகங்களும் வாங்கினால்
Rs.175 + Rs.225+ Rs.199 + Rs.200+ = Rs.799
அமேசான் சலுகை
Rs.110 + Rs.169+ Rs.185 + Rs.200 = Rs.664 (16% சேமிப்பு)
முதலீடு சலுகை:
Rs.664 - Rs.66.40 = Rs.597 (26% சேமிப்பு)
ஆக மொத்தத்தில் 26% சேமிக்கலாம்.
கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி வாங்கும் எந்த புத்தகங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.
தமிழ் பொருளாதார புத்தகங்கள்
தமிழ் சுயசரிதை புத்தகங்கள்
தமிழ் வாழ்க்கை முறை புத்தகங்கள்
தமிழ் வரலாறு புத்தகங்கள்
தமிழ் பொது அறிவு புத்தகங்கள்
தமிழ் இலக்கிய/நாவல் புத்தகங்கள்
தேர்வு புத்தகங்கள்
சலுகையைப் பெறுவதற்கு புத்தகங்களை வாங்கிய பிறகு அதனுடைய ரசீதையும் உங்கள் வங்கி கணக்கையும் எமது மின் அஞ்சல் முகவரியான muthaleedu@gmail.com க்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு 10% சலுகையை அனுப்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக