திங்கள், 18 நவம்பர், 2013

24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ

நமது போர்ட் போலியோ தற்பொழுது 12% லாபம் கொடுத்துள்ளது. அதாவது இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு 24000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
படம் பெரிதாக கிளிக் செய்யவும் பங்குச்சந்தையில் தற்பொழுது நிதி நிலை அறிக்கைகள் வந்து கொண்டு இருக்கின்றன. நமது நல்ல நேரமாக 'முதலீடு'  போர்ட் போலியோவில் உள்ள நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் நன்றாக இருந்தது.

நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் பற்றி தனித் தனி பதிவுகளாக எழுதுகிறோம்.

இது வரையுள்ள நிதி நிலை அறிக்கைகள் பற்றிய கட்டுரைகள்:

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக