நமது போர்ட் போலியோவில் Ashapura Mine என்ற நிறுவனத்தை 40 ரூபாய் அளவில் பரிந்துரை செய்து இருந்தோம். அதனுடைய நிதி நிலை அறிக்கை ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியானது. அதில் கடந்த வருட காலாண்டை விட 229% அதிக லாபம் கொடுத்து இருந்தது.
பங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM
இது தொடர்பான எமது பதிவுகளை இங்கே பார்க்கலாம்.
நேற்று சந்தையில் 250 புள்ளிகள் உயர இந்த பங்கும் வேகம் பிடித்தது.
Volclay International என்ற நிறுவனம் Block Dealsல் தம்மிடம் உள்ள Ashapura பங்குகளை Albula Investment Fundக்கு விற்று உள்ளது. மொத்தம் 80 லட்சம் பங்குகள் கை மாறியது. தற்போது பங்கு விலை 54 ரூபாய் அளவில் உள்ளது. இதனால் இந்த பங்கு ஒரே நாளில் 20% அதிகரித்து உள்ளது.
நமது வாசகர்களுக்கும் இந்தபங்கின் மூலம் செய்த முதலீடு 36% உயர்ந்து இருக்கும். இந்த மகிழ்ச்சியில் 'முதலீடு'ம் பங்கு கொள்கிறது.
நமது அண்மைய போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம்.
நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.
விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...
எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.
விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...
எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக