நமது போர்ட் போலியோவில் "ASTRA MICROWAVE" என்ற நிறுவனத்தை 35 ரூபாயில் பரிந்துரைத்து இருந்தோம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :
கடந்த வாரம் இந்த நிறுவனத்தின் காலாண்டு நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மகிழ்ச்சி தரும் விதமாக அதனுடைய நிதி நிலை அறிக்கை இருந்தது.
இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ASTRA பங்குகள் 15% உயர்வை சந்தித்தன. தற்பொழுது பங்கு 42 ரூபாய் என்ற அளவில் உள்ளது. நாம் பரிந்துரைத்த விலையில் இருந்து 17% லாபம் கொடுத்துள்ளது.
இனி நிதி நிலை முடிவுகளை பார்ப்போம். கடந்த வருட காலாண்டு அறிக்கையுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் நிறுவன வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போதைக்கு எதிர்மறையான காரணிகள் எதுவும் இல்லை. அதனால் இந்த பங்கில் தொடரலாம்.
முழு விவரங்களுக்கு இங்கு பார்க்க..
ASTRA நிதி நிலை அறிக்கை 2Q 2013
எம்மிடம் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு பதிவுகளை உடனே அனுப்பி வருகிறோம். சில மின்னஞ்சல்கள் 'boune' ஆகியுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் ஒரு 'test' மின்னஞ்சலை muthaleedu@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.
இந்த பதிவையும் படித்துப் பாருங்கள்.

ASTRA | 2Q'13 | 2Q'12 | Growth |
Net sales | 115 | 40 | 187% |
Profit Before Tax | 15.06 | 6.49 | 132% |
Net Profit | 11.59 | 5.95 | 94% |
EPS | 1.42 | 0.73 | 94% |
இனி நிதி நிலை முடிவுகளை பார்ப்போம். கடந்த வருட காலாண்டு அறிக்கையுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- விற்பனை 187% அதிகரித்துள்ளது.
- நிகர லாபம் 94% அதிகரித்துள்ளது.
- கடன் 16% குறைந்துள்ளது.
- தற்போதைக்கு 1150 கோடிக்கு ஆர்டர் கையில் உள்ளது. இவை அடுத்த 24 முதல் 30 மாத இடைவெளிக்குள் முடிக்கப்பட வேண்டியவை.
இன்னும் நிறுவன வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போதைக்கு எதிர்மறையான காரணிகள் எதுவும் இல்லை. அதனால் இந்த பங்கில் தொடரலாம்.
முழு விவரங்களுக்கு இங்கு பார்க்க..
ASTRA நிதி நிலை அறிக்கை 2Q 2013
எம்மிடம் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு பதிவுகளை உடனே அனுப்பி வருகிறோம். சில மின்னஞ்சல்கள் 'boune' ஆகியுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் ஒரு 'test' மின்னஞ்சலை muthaleedu@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.
இந்த பதிவையும் படித்துப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக