நாம் முன்னர் ஒரு பதிவில் அறிவிப்பு என்ற பகுதியினை தளத்தில் இணைப்பதாக சொல்லி இருந்தோம். அதனை தற்போது தளத்தில் இணைத்து உள்ளோம். இதனை இங்கு பார்க்கலாம்.
முதலில் இந்த பகுதியின் நோக்கத்தினை விரிவாக விளக்கி விடுகிறோம்.
எமது தளம் வாயிலாக கட்டண சேவை என்ற பகுதியில் பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்காக பரிந்துரை செய்து வருகிறோம் என்பதை அறிந்து இருப்பீர்கள். அதில் சில பங்குகள் நாம் சொல்லிய காலத்திற்கு முன்னதாகவே இலக்கை அடைந்துள்ளன. அந்த பங்குகளது நிலவரம் தொடர்பாக எமது கருத்துகளை பொதுவில் பகிர்வதன் மூலம் எளிதில் தேவைப்படும் நண்பர்களை அடையும் என்று நினைக்கிறோம்.
இது கட்டண சேவை என்பதால் சில விவரங்களை பொதுவில் வைக்க முடியாத சூழ்நிலை. அதனால் நாமும், சேவை பெறும் நண்பர்களும் மட்டும் அறியும் வகையில் ஒவ்வொரு பங்கு பரிந்துரைக்கும் ஒரு குறியீட்டு எண்ணைக் கொடுக்கிறோம்.
இந்த எண்ணை பயன்படுத்தி விற்கலாமா? வைத்துக் கொள்ளலாமா? சராசரி செய்யலாமா? என்ற எமது கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு கீழ் உள்ள ஒரு அறிவிப்பை எடுத்துக் கொள்வோம்.
###
ஏப்ரல் போர்ட்போலியோ லாபம் உறுதி செய்தல் (10/12/14)
ஏப்ரல் மாதத்தில் பரிந்துரை செய்யப்பட பங்கு குறியீடு எண்கள் 140401, 140403, 140406, 140407, 140408 கொண்ட பங்குகளை விற்று லாபத்தை உறுதி செய்து விடலாம்.
###
இதன் அர்த்தம் என்னவென்றால், ஏப்ரல் மாதத்தில் பரிந்துரை செய்யப்பட நான்கு பங்குகள் இலக்கை அடைந்து விட்டதால் விற்று லாபத்தை உறுதி செய்யலாம்.
இதில் குறியீட்டு எண்ணின் அர்த்தம் எளிதானது. கீழ் உள்ளவாறு விவரித்து கொள்ளலாம்.
140401 என்பது 14/04/01 என்று விரிவாக்கப்பட்டு கீழ் உள்ளவாறு அர்த்தம் கொள்ளலாம்.
இந்த குறியீட்டு எண் போர்ட்போலியோ பகிரும் போதே பகிரப்படும். முன்பு போர்ட்போலியோ வாங்கியவர்களுக்கும் குறியீட்டு எண்களை பகிர்கிறோம்.
மேலும் சந்தேகங்கள் இருப்பின் எம்மை எப்பொழுதும் muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையில் இது தொடர்பான அறிவிப்புகள் தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கும்.
நண்பர் ஜீவன்சிவம் அவர்கள் இந்த அறிவிப்பு பகுதி தொடர்பாக கீழ் உள்ளவாறு கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்.

- 2014வது வருடத்தில் 4வது மாதத்தில் பரிந்துரை செய்யப்பட பங்கு என்று விவரித்துக் கொள்ளலாம்..
இந்த குறியீட்டு எண் போர்ட்போலியோ பகிரும் போதே பகிரப்படும். முன்பு போர்ட்போலியோ வாங்கியவர்களுக்கும் குறியீட்டு எண்களை பகிர்கிறோம்.
மேலும் சந்தேகங்கள் இருப்பின் எம்மை எப்பொழுதும் muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையில் இது தொடர்பான அறிவிப்புகள் தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கும்.
நண்பர் ஜீவன்சிவம் அவர்கள் இந்த அறிவிப்பு பகுதி தொடர்பாக கீழ் உள்ளவாறு கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்.
###
எம்மிடம் நம்பிக்கை கொண்டு மேலும் சேவைகளை விரிவாக்க கேட்டுக் கொண்டதற்கு நன்றி!
விகடன் போன்ற தளங்களில் உள்ளவாறு login வசதி செய்து கொடுக்குமாறு கேட்டு இருந்தார். பல நண்பர்களிடம் இருந்து இதே கருத்துக்கள் வருகின்றன. எதிர்காலத்தில் கட்டண சேவை பெறுபவர்களுக்கு தேவையான தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் டிப்ஸ்களை இத்தகைய வசதியில் கொடுக்கிறோம்.அதே நேரத்தில் எமது கட்டுரைகளை இலவசமாக பொதுவில் வைக்கவே விரும்புகிறோம்.
அடுத்து, option trading தொடர்பாக டிப்ஸ் கொடுக்குமாறு கேட்டு இருந்தார். குறுகிய கால முதலீடுகளில் எமக்கு போதுமான ஆர்வமும், அனுபவமும் இல்லாத சூழ்நிலையில் தற்போதைய போர்ட்போலியோக்கள் போன்று அதில் வெற்றியைக் கொடுப்பது கடினம் என்று கருதுகிறோம். அதனால் குறுகிய கால பரிந்துரைகளை தவிர்க்க விரும்புகிறோம்.
அறிவிப்பு பகுதியை பற்றி என் கருத்து.
ஒரு சிறு தொகையை அறிவித்து, அதை செலுத்துபவர்களுக்கு மட்டும் தனியாக login செய்து தெரிந்து கொள்ள கூடிய வகையில் இருந்தால் இன்னும் பல அவசியமான சிறு, மத்திய முதலீட்டளர்கள் மற்றும் டிரடெர் களுக்கு உபயோகமாக இருக்கும். option trading டிப்ஸ்
குறுகிய கால முதலீடு டிப்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.

அடுத்து, நமது முதலீடு தளம் Alexa தர வரிசைப் பட்டியலில் இந்திய அளவில் ஒரு லட்சத்திற்குள் வந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். தமிழில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒரு இணைய தளம் இந்த வரிசைக்குள் வருவது முதல் முறை என்பதையும் தெரிவித்துக் கொண்டு இதே ஆதரவை தொடர வேண்டும் என்றும் நண்பர்களிடம் வேண்டிக் கொள்கிறோம்.! நன்றி..!
இன்னும் இ-புத்தகம்,யு ட்யூப் வீடியோ மூலம் செய்முறை விளக்கம், புதியவர்களுக்கு டிமேட் சேவைகள் என்று பல திட்டங்கள் மனதில் உள்ளன. அதனை ஒன்றன் பின் ஒன்றாக தரம் குறையாமல் பின்னர் அறிமுகப்படுத்துகிறோம்.

எமது அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவருகிறது. தேவைப்படும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்து இந்த இணைப்பில் விவரங்களை பெறலாம்.
English Summary:
Announcement section is announced for giving frequent update on our stock and mutual fund recommendations.

Dear Mr Rama,
பதிலளிநீக்குஜூன் மாதத்தில் பரிந்துரை செய்யப்பட பங்கு குறியீடு எண் 140605 கொண்ட பங்கினை விற்று லாபத்தை உறுதி செய்து விடலாம்.
it is understand the fifty stock of June month portfolio is suggested for sell... will it be anymore replacement would be provided, or will it be left as the profit target is achieved....
Dear Prabhu,
பதிலளிநீக்குThanks for your comment. Since target achievement is a good news only, there is no free replacement recommendations. In that case, single stock recommendation is alternative choice with minimum fee.