ஞாயிறு, 16 நவம்பர், 2014

முதலீடு தளத்தில் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன

Revmuthal.com தளத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தள அறிமுகம்:

 • Revmuthal.com என்ற எமது தளத்தில் தமிழில் முதலீடு தொடர்பான தகவல்கள் எழுதப்பட்டு வருகிறது.
 • FacebookG+Twitter, Email போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் 10,000 நண்பர்கள் Revmuthal.com தளத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
 • இந்த தளத்தில் ஒவ்வொரு மாதமும் 20,000 பக்கங்கள் பொருளாதரத்தில் விருப்பமுள்ள தரமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதில் 70% இந்தியாவிலிருந்தும், 10% அமெரிக்காவிலிருந்தும், மீதி பார்வையாளர்கள் ஐரோப்பா, சிங்கப்பூர் ,அரபு நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். 
 • Alexa தர வரிசை  உலக அளவில் 678,591 இடத்திலும், இந்திய அளவில் 91,336 இடத்திலும் உள்ளது.
 • தமிழ்நாடு தொடர்பு, ஆன்லைன் ஷாப்பிங், பங்கு வணிகம், டிமேட் கணக்குகள், வங்கி கடன், இன்சூரன்ஸ், சிறு தொழில் முனைவோர்கள் தொடர்பான விளம்பரங்கள் அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பான தரவுகளை கீழ் உள்ள படத்தில்  பார்க்கலாம். மேலும் விவரங்களை  muthaleedu@gmail.com என்ற முகவரியில் பெறலாம்.Google Analytic Document
Advertisement Places


In English

For publishing advertisements on Revmuthal.com website, you can contact us through muthaleedu@gmail.com email.

About site:

 • Revmuthal.com holds articles about personal financial investments in Tamil language. The site covers the products of Share market, Mutual fund, Bank loan, Real estate and other investment products in India.
 • We are followed by 10,000 readers through social medias like FacebookTwitterG+ and Email. The readers are quality readers sincerely interested in the financial products.
 • As of now (Nov. 2014), the average page views per month are 20,000. Among them, 70% of Traffic is from India, 10% from US and Remaining from Europe, Middle Asia & East Asia,  Alexa Rank is 678,591 for Global, 91,336 for India.
 • Suitable for the advertisements related to Stock Market, Demat Account, Online shopping, Tamil Nadu Region Specific, Mutual Funds, and other financial products.

For more information, please find the above pictures. Also, you can approach muthaleedu@gmail.com for more details. 


English Summary:
Advertisements are welcomed in revmuthal.com site. Demat accounts, Investors related products will get more benefials from our site.


  « முந்தைய கட்டுரை
  Email: muthaleedu@gmail.com

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக