வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தமிழ் பதிவில் விளம்பர வருமானம் பெற ...

இன்று இணையம் ஒரு மிகப்பெரிய வருமான சந்தையாக மாறி விட்டது.ஆனாலும் Ad Network இணைய தளங்களான google adsense, adchoice போன்றவற்றில் தமிழ் பதிவுகள் ஏற்றுகொள்ளப்படாதது ஒரு பெரிய குறை தான்.


கூகிள் தேடலில் இறுதியாக BidVertiser என்ற தளம் கிடைத்தது. ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளுக்கும் சேவை வழங்குகிறது.

  • இது விளம்பர சொடுக்குகளை மட்டும் ஏற்று கொள்கிறது.
  • சேர்வதற்க்கு குறைந்த பட்ச வருகையாளர்கள் என்ற எல்லை கிடையாது. 
  • சில நிமிடங்களில் ஒப்புதல்(approval) கிடைத்து விடுகிறது. 
  • நமது கணக்கில் 10$ சேர்ந்த பிறகு paypal கணக்கிற்கு மாற்றி விடுகிறார்கள்.மற்ற Ad Networks விட விளம்பர வருவாய் குறைவு தான். ஆனாலும் தமிழ் பதிவுகளுக்கு ஏற்ற தளமாக உள்ளது.BidVertiserல் சேர விரும்புவர்கள் மேலே உள்ள பட்டனை சொடுக்கலாம்.சேர்வதில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

தங்களுக்கு காசு, பணம், money money குவிய வாழ்த்துக்கள்!

English Summary:
Tips for income in Tamil web sites


தொடர்புடைய பதிவுகள்:
ஒரு பயனுள்ள பதிவு

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக