நாம் பங்கு ஒரு பார்வை: மகிந்திரா-மகிந்திரா என்ற பதிவில் மகிந்திரா & மகிந்திரா நிறுவன பங்குகளை பரிந்துரை செய்திருந்தோம்.
இந்த பதிவின் சுருங்கிய சாராம்சம்
"இந்த வருட பருவ மழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விவசாய வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிராக்டர் மற்றும் இதர கனரக வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும். இந்த பிரிவில் மகிந்திரா நிறுவனம் குறிப்பிட்டதக்க சந்தையை கொண்டிருப்பதால் லாபம் உயரலாம்."
இதன் காலாண்டு நிதி நிலை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் நிகர வருமானம் கடந்த ஆண்டை விட(ஜூன் 12) 7% அதிகரித்துள்ளது. நிகர லாபம் 29% லாபம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் விவசாய வாகன விற்பனை நிலவரம்
நாம் எதிர்பார்த்தது போல் விவசாயம் சார்ந்த வாகன விற்பனை வருமானம் 19% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கார் போன்ற ஆட்டோ வாகன வருமானம் 2% குறைந்துள்ளது. இதற்கு இந்திய பொருளாதார தேக்கமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இதன் சுருக்கப்பட்ட June'13 நிதிநிலை அறிக்கை
தற்போது பங்கு 895க்கு உயர்ந்து நேற்றைய சென்செக்ஸ் சரிவால் மீண்டும் 850க்கு வந்து விட்டது. 2 வருட முதலீட்டில் இந்த பங்கில் தொடரலாம்.
English Summary:
Tractor sales pushes Mahindra sales up
தொடர்புடைய பதிவுகள்:
இந்த பதிவின் சுருங்கிய சாராம்சம்
"இந்த வருட பருவ மழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விவசாய வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிராக்டர் மற்றும் இதர கனரக வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும். இந்த பிரிவில் மகிந்திரா நிறுவனம் குறிப்பிட்டதக்க சந்தையை கொண்டிருப்பதால் லாபம் உயரலாம்."
இதன் காலாண்டு நிதி நிலை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் நிகர வருமானம் கடந்த ஆண்டை விட(ஜூன் 12) 7% அதிகரித்துள்ளது. நிகர லாபம் 29% லாபம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் விவசாய வாகன விற்பனை நிலவரம்
இதன் சுருக்கப்பட்ட June'13 நிதிநிலை அறிக்கை
... | June 13 | June 12 | Change(%) |
Income(cr) | 10022 | 9367 | 6.99 |
Net Profit(cr) | 937 | 725 | 29.24 |
EPS | 15.89 | 12.32 | 28.98 |
தற்போது பங்கு 895க்கு உயர்ந்து நேற்றைய சென்செக்ஸ் சரிவால் மீண்டும் 850க்கு வந்து விட்டது. 2 வருட முதலீட்டில் இந்த பங்கில் தொடரலாம்.
English Summary:
Tractor sales pushes Mahindra sales up
நண்பர்கள் தங்கள் RISK நிலை மற்றும் முதலீட்டு காலம் உணர்ந்து முதலீடு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.
LOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்
ASHAPURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு

For car sales. Even maruti also hugely affected
பதிலளிநீக்கு