நமது பங்கு பரிந்துரையில் அடுத்த பங்காக வரும் சனியன்று ஒரு பங்கினை பரிந்துரை செய்கிறோம். அதற்கு முன் அந்த பங்கினை பற்றிய சில குறிப்புகள் கொடுக்கிறோம். அந்த பங்கினை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
பங்கினைப் பற்றிய குறிப்புகள்:
உங்கள் விடையினை பின்னுட்டங்களில் இடுங்கள். மருத்துவ துறை சார்ந்த பங்குகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கண்டுபிடிப்பது எளிது என்று கருதுகிறேன்.
இதனை கடின போட்டியாக நினைக்காதீர்கள். நமக்கிடையே இருவழித் தொடர்பை அதிகரிப்பதற்க்கும் உங்கள் பங்கு ஆர்வத்தை தூண்டுவதற்கும் தான். மற்றபடி நாம் கேள்வி கேட்குமளவு ஆசிரியர் அல்ல.
English Summary:
Find this stock with clues
தொடர்புடைய பதிவுகள்:
இந்த பங்கை கண்டு பிடியுங்கள்! -1
பங்கினைப் பற்றிய குறிப்புகள்:
- இந்த பங்கு மருத்துவ துறையில் மருந்துகள் உற்பத்தி பிரிவைச் சார்ந்தது(pharmaceutical). மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள்(nutrition), மருத்துவ பரிசோதனை கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது.
- இந்தியாவில் நல்ல வளர்ச்சியை எதிர் பார்ப்பதால் வெளிநாட்டை சேர்ந்த இதன் தாய் நிறுவனம் நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட பொது பங்குகளை வாங்கி குவித்து வருகிறது. Promoter Holding Shares அளவு செபி அனுமதித்த சதவீதத்துக்கு 0.01% சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது.
- இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு(Market Cap) 3000 கோடிக்கு அருகில் வருகிறது. P/E விகிதம் 20க்கு அருகிலும், புத்தக மதிப்பு(Book Value) 300 ரூபாய் அளவிலும் உள்ளது
- இந்த நிறுவனம் 2010ல் இந்தியாவின் மற்றொரு மருந்து நிறுவனத்தை வாங்கி தமது சந்தையை விரிவாக்கி கொண்டது.
- தமது ஆராய்சிக்காக(Research) கணிசமான தொகையை செலவிட்டு வருகிறது.இதனுடைய 40% வருமானம் கடந்த 3 வருடங்களில் வந்த புதிய மருந்துகளிடமிருந்து வருகிறது.
உங்கள் விடையினை பின்னுட்டங்களில் இடுங்கள். மருத்துவ துறை சார்ந்த பங்குகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கண்டுபிடிப்பது எளிது என்று கருதுகிறேன்.
இதனை கடின போட்டியாக நினைக்காதீர்கள். நமக்கிடையே இருவழித் தொடர்பை அதிகரிப்பதற்க்கும் உங்கள் பங்கு ஆர்வத்தை தூண்டுவதற்கும் தான். மற்றபடி நாம் கேள்வி கேட்குமளவு ஆசிரியர் அல்ல.
English Summary:
Find this stock with clues
தொடர்புடைய பதிவுகள்:
இந்த பங்கை கண்டு பிடியுங்கள்! -1
Sun Pharma
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குpirmal helthcare
பதிலளிநீக்குதெரியலியே...நாளை தெரிந்து கொள்கிறேன்!
பதிலளிநீக்குபதிவு ஏற்றம் செய்யப்பட்டது நண்பரே!
நீக்குranbaxy
பதிலளிநீக்குranbaxy
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்கு