செவ்வாய், 20 மே, 2014

தேர்தலுக்கு பிந்தைய டைனமிக் போர்ட்போலியோ

ஒரு நிலையான தேர்தல் முடிவுகள், நல்ல நிதி நிலை அறிக்கைகள் என்று தெளிவான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு எமது டைனமிக் போர்ட்போலியோ சேவையை ஜூன் முதல் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கிறோம்.


அடுத்த இரண்டு வருட முதலீட்டுக் காலத்தில் 40% லாபத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் இந்த போர்ட்போலியோ வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இதற்கு  ஒரு முறைக் கட்டணமாக மிக குறைவாக 800 ரூபாய் மட்டும் பெறுகிறோம்.

எட்டு துறைகளில், எட்டு பங்குகள் சிறிய பெரிய நிறுவனங்கள் கலந்து பரிந்துரை செய்யப்படும். பரிந்துரை செய்யப்பட்ட பங்குகள் தொடர்பான சந்தேகங்களுக்கு இரண்டு வருடம் வரை பதிலளிக்கப்படும்.

பரிந்துரை அறிக்கையானது பத்து பக்கங்களில் ஒவ்வொரு பங்கிற்கும் விளக்கங்களுடன், சதவீத ஒதுக்கீடு, பரிந்துரை விலை, விற்கும் விலை போன்றவற்றை தமிழில் கொண்டிருக்கும். 



எமது கடந்த கால மாதிரி போர்ட்போலியோ 45% லாபத்தையும், ஏப்ரல் மாத டைனமிக் போர்ட்போலியோ 15% லாபத்தையும் கொடுத்துள்ளது.

விவரங்களுக்கு,

  • 40% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்

  • இந்த போர்ட்போலியோவை விரும்பும் நண்பர்கள் மே 25க்கு முன் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் போர்ட்போலியோவை ஜூன் ஒன்றில் பகிர ஏதுவாக இருக்கும்.

    இந்த சேவை முற்றிலும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கானது. அதனால் தின வர்த்தகம் செய்பவர்கள் இதனைத் தவிர்த்து விடலாம்.


    ஏதேனும் சந்தேகம் இருந்தால் muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.



    « முந்தைய கட்டுரை




    Email: muthaleedu@gmail.com

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக