புதன், 11 ஜூன், 2014

ஜூலை டைனமிக் போர்ட்போலியோவிற்கான அறிவிப்பு

ஏப்ரல், ஜூன் மாதங்களைத் தொடர்ந்து ஜூலை 2014 போர்ட்போலியோவை ஜூலை ஒன்றாம் தேதி தரவிருக்கிறோம். 

விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


எமது கடந்த கால போர்ட்போலியோக்கள் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. கீழே விவரங்கள் தரப்பட்டுள்ளது.

இலவச மாதிரி போர்ட்போலியோ 56% உயர்வையும்,
ஏப்ரல் மாத போர்ட்போலியோ 36% உயர்வையும்,
ஜூன் மாத போர்ட்போலியோ 8% உயர்வையும் தந்துள்ளன.

எமது இலவச போர்ட்போலியோவின் விவரங்களை  இந்த இணைப்பில் காணலாம்.
56% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ




ஜூலை போர்ட்போலியோவில் 9 துறைகளைச் சார்ந்த 9 பங்குகள் 900 ரூபாயில் பரிந்துரை செய்யப்படும். பரிந்துரை செய்யப்படும் பங்குகள் தொடர்பான கேள்விகளுக்கு இலவசமாக பதில் தரப்படும். பங்குகளை விற்கும் காலமும் தகவலாகக் கொடுக்கப்படும்.

இரண்டு வருடங்களில் குறைந்தபட்சம் 40% வருமானம் தருமளவு போர்ட்போலியோ வடிவமைக்கப்பட்டு இருக்கும். பெரிய, சிறிய நிறுவனங்கள் கலந்தும் இருக்கும்.

பரிந்துரை அறிக்கை என்பது பங்குகள், பரிந்துரைக்கும் விலை, எதிர்பார்க்கும் விலை, பரிந்துரை செய்யப்படுவதற்கான காரணங்கள், கடினத்தன்மைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். விளக்கங்கள் அணைத்தும் எளிய தமிழில் புரியும் படி இருக்கும்.

எமது அறிக்கை எப்படி இருக்கும்? என்பதைப் புரிந்து கொள்வதற்காக ஏப்ரல் மாத அறிக்கையின் சில பகுதிகளை இங்கு தந்துள்ளோம்.



இது முற்றிலும் குறைந்தபட்சம் ஒரு வருட நீண்ட கால முதலீட்டாளர்களுக்கானாது. அதனால் தின வர்த்தகர்கள் தவிர்த்து விடலாம்.

ஏற்கனவே கடந்த போர்ட்போலியோ மூலம் பயனடைந்து வருபவர்கள் ஜூலை போர்ட்போலியோவை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக பரிந்துரை விலைகளை அடைந்து, லாபங்களைக் கொடுத்து வரும் பங்குகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஒரு பங்கிற்கான பரிந்துரை கட்டணம் 200 ரூபாய் மட்டும்.

மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக