செவ்வாய், 30 டிசம்பர், 2014

பட்டும் படாமல் வந்துள்ள சீனாவின் தொழில் வளர்ச்சி தரவுகள்

சீனாவின் தொழில் துறை உற்பத்தி தரவு நேர்மறையும், எதிர்மறையும் கலந்து வந்துள்ளது.




Purchasing managers' index (PMI) என்று சொல்லப்படும் இந்த விகிதம் 49.6 என்ற அளவாக வந்துள்ளது. பொதுவாக 50 என்ற அளவில் வந்தால் தான் அங்கு வளர்ச்சியைக் குறிப்பதாக அமையும். கிட்டத்தட்ட ஏழு மாதங்களில் இல்லாத அளவு குறை நிலையை அடைந்துள்ளது.

இதனால் வரும் 2015ம் ஆண்டில் சீனா அரசின் கொள்கைகளில் அதிக அளவு மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எதிர்பார்ப்பை விட அதிகமாக வந்ததால் ஆசியா பங்குச்சந்தைகள் இந்த தரவுகளை நேர்மறையாகவே எடுத்துக் கொண்டன.

English Summary:
China manufacturing purchasing managers' index (PMI) came with mixed ratings in December 


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக