புதன், 31 டிசம்பர், 2014

புத்தாண்டில் கார் விலைகள் கூடுகிறது

கடந்த ஆண்டு பொருளாதார தேக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஆட்டோ துறைக்கு 4% வரி சலுகை வழங்கப்பட்டது.
தற்போது இந்த சலுகை நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயர்வை நிறுவனங்கள் நுகர்வோர்களுக்கு அப்படியே தள்ளியுள்ளன.

மந்தமான விற்பனையால் கடந்த ஒரு ஆண்டாக வாகன விலைகளில் எந்த உயர்வும் இல்லாமல் காணப்பட்டது. சில சலுகைகள் கூட வழங்கப்பட்டன.

தற்போது மீண்டும் தேவை கூடியுள்ளதால் இந்த விலை உயர்வு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்று நிறுவனங்கள் நம்புகின்றன.

English Summary:
Concession on Excise duty withdrawn in tha auto sector. Car prices expected to be increased.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக