செவ்வாய், 30 டிசம்பர், 2014

GST வரி விதிப்பில் மும்முரம் காட்டும் மத்திய அரசு

GST வரி விதிப்பிற்கு ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது., அதனையடுத்து GST வரி விதிப்பிற்கு தயாராவதற்கு மாநிலங்களுக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்துள்ளது.




GST வரியானது உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு பாதகமாக இருப்பதால் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

குஜராத் மாநிலம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு ஒரு சதவீத வரி அதிகமாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.

ஆனாலும் GST வரியின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி முறையைக் கொண்டு வருவது. அதனால் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்று சந்தேகமாகவே உள்ளது.

பார்க்க:
GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

English Summary:
Govt gives 1 year grace period for implementing Goods and Services Tax (GST) to states.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக