திங்கள், 12 ஜனவரி, 2015

வெளிநாட்டு முதலீடுகள் 1800 கோடிக்கு அனுமதி

மத்திய அரசு நேற்று 1800 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது,
இதில் வட இந்தியாவில் செயல்படும் ரத்னகர் வங்கியின் முதலீடுகள் குறிப்பிட்டத்தக்கவை. இந்த வங்கிக்கு மட்டும் 1200 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது, இந்த வங்கி பங்குச்சந்தையில் செயல்படவும் அனுமதி கிடைத்துள்ளது. இதனால் விரைவில் இதன் IPOவை எதிர்பார்க்கலாம்.

இதே போல் Tevapharm India, Novartis Healthcare, Fresenius Kabi India போன்ற நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு முதலீடு அனுமதி கிடைத்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய விண்ணப்பித்த சில பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

English Summary:
Govt. clears 1800 Crore worth Foreign Direct Investments.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக