செவ்வாய், 6 ஜனவரி, 2015

கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் கோல் இந்தியா ஸ்ட்ரைக்

நிலக்கரி துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் முக்கியத்துவதை மத்திய அரசு குறைத்து வருகிறது. கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் அரசின் பங்கை குறைப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




இதனை கண்டித்து தொடங்கிய கோல் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாடு முழுவதும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் 75% நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் மின் தடை ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தினமும் 70 கோடி அளவு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூட இதில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த பிரச்சினையில் அரசு பின் வாங்குவது கஷ்டம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவ்வளவு எளிதில் உடன்பாடுகள் ஏற்படாது என்றே தோன்றுகிறது..

பார்க்க : புது நிலக்கரிக் கொள்கையால் யார் யாருக்கு லாபம்?

English Summary:
Coal India strike makes huge impace on nation's power sector.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக