புதன், 14 ஜனவரி, 2015

சந்தை கணிப்பை மீறிய YES BANK நிதி முடிவுகள்

YES BANK வங்கியின் நிதி அறிக்கை முடிவுகள் இன்று வெளிவந்தன. இது சந்தை எதிர்பார்ப்பையும் மீறி நன்றாக இருந்தது.
நிகர லாபம் 30% அதிகமாக 540 கோடி என்று வந்து இருந்தது. ஆனால் 516 கோடியே எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.

கடன் மீதான வட்டிகளில் கிடைக்கும் வருமானம் கணிசமாக உயர்ந்தது இதற்கு காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் நிகர வாராக்கடன்கள் சிறிது கூடியுள்ளது. அதாவது 0.39% என்பதிலிருந்து 0.42% என்று கூடியுள்ளது.

மொத்தத்தில் ஒரு நல்ல நிதி அறிக்கையாக பார்க்கப்படுகிறது.

பார்க்க:
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு புதிய வங்கிகள், முதலீடு செய்யலாமா?

English Summary:
Yes Bank profit Increases more than 30% and NPA also increases bit.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக