வியாழன், 1 ஜனவரி, 2015

மாருதி கார் விற்பனை கணிசமாக கூடியது

கடந்த டிசம்பர் 2015ல் வெளியான கார் விற்பனை தரவுகளில் மாருதி நிறுவனத்தின் விற்பனை கணிசமாக கூடியுள்ளது.


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 20% அதிகரித்துள்ளது. இதில் ஏற்றுமதி பிரிவு 171% உயர்வை சந்தித்துள்ளது.



பொருளாதார சூழ்நிலைகளும், நிறுவனத்தின் சார்பில் கார் விலைகளில் வழங்கப்பட்ட சலுகைகளும் இந்த விற்பனை உயர்விற்கு காரணமாக அமைந்தன.

TVS நிறுவனத்தின் விற்பனையும் 20% அளவு அதிகரித்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை விவரங்களும் ஓரளவு நேர்மறையில் வந்துள்ளது.

அதே நேரத்தில் மகிந்திரா, பஜாஜ் போன்ற நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளது.

ஆட்டோ பங்குகளை தேர்ந்தெடுக்க இந்த தரவுகள் உதவும்.

English Summary:
Maruti Car sales increased by 20%. Honda saw minor improvements. At the same time, Bajaj sales decreased.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக