திங்கள், 5 ஜனவரி, 2015

Micromax நிறுவனம் பங்குசந்தைக்குள் நுழைகிறது

கடந்த வருடம் மொபைல் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த Micromax நிறுவனம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.


பார்க்க: மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்




அநேகமாக வரும் ஏப்ரல் மாதம் இந்த நிறுவனத்தின் IPO தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

இந்த IPO மூலம் 500 மில்லியன் டாலர்களை சந்தையில் திரட்ட முடிவு செய்து உள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் ஸ்மார்ட் போன் வேகமான வளர்ச்சி கண்டு வரும் தருணத்தில் இந்த IPO முக்கிய இடத்தைப் பெறுகிறது.

ஏற்கனவே மந்தமான சந்தை நிலவரம் காரணமாக 2010ல் IPO வெளியீடை தள்ளி வைத்துள்ளதும் குறிப்பிட்டத்தக்கது.

பார்க்க: மொபைல் மார்க்கெட்டை இழக்கும் சாம்சங்?


English Summary:
Micromax plans to come as IPO in Indian share market.
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக