வெள்ளி, 2 ஜனவரி, 2015

ஜனவரி போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

முதலீடு தளத்தின் வாயிலாக கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையையும் செய்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.

எமது அடுத்த போர்ட்போலியோ ஜனவரி 10 அன்று வெளிவருகிறது.



சுருக்கமாக இந்த போர்ட்போலியோ சேவையை பற்றி கீழே விவரித்துள்ளோம்.

  • எமது பங்கு பரிந்துரைகள் பங்கு மதிப்பீடல் மற்றும் நிறுவன வளர்ச்சி என்ற காரணிகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.
  • முதலீட்டு பலன் இரண்டு வருடங்களில் 40% வருமானம் என்பதை அடிப்படையாக வைத்து இருக்கும். சந்தை நன்றாக இருந்தால் அதற்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.
  • பரிந்துரைக்கப்படும் எட்டு பங்குகள் சமநிலையைக் கருதி எட்டு துறைகளை சார்ந்ததாக இருக்கும். ஓரளவு சராசரிக்கு மேல் ரிடர்ன் கொடுப்பதற்காக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்து போர்ட்போலியோ இருக்கும்.
  • 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவாக 1200 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
  • 20,000 ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் நான்கு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவை 650 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்பிற்கு:
muthaleedu@gmail.com

கீழ் உள்ள படத்தில் எமது முந்தைய போர்ட்போலியோக்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


எமது போர்ட்போலியோவின் மாதிரி அறிக்கை கீழே உள்ளவாறு இருக்கும்.
இலவசமாக பரிந்துரை செய்யப்பட போர்ட்போலியோ விவரங்களை இங்கு காணலாம்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக