புதன், 7 ஜனவரி, 2015

ஹயுண்டாய் கார்கள் விலை கூடியது

ஏற்கனவே சில வரி விதிப்புகளால் கார்கள் விலை கூடும் என்று சொல்லி இருந்தோம்.

பார்க்க: புத்தாண்டில் கார் விலைகள் கூடுகிறது
தற்போது ஹயுண்டாய் நிறுவனம் கார்கள் விலையை கூட்டியுள்ளது. வரிவிதிப்புகள் மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை உயர்வால் இந்த விலை மாற்றம் ஏற்படுவதாக அறிவித்து உள்ளது.

இதன்படி, பிரபலமான Hyundai i20 விலை 30,000 ரூபாய் கூடுகிறது. SONATA காரின் விலை 45,000 ரூபாய் கூடுகிறது. SONATA காரின் விலை 1.25 லட்ச ரூபாய் கூடுகிறது.

அநேகமாக அடுத்து டாட்டாவும் விலை உயர்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தில் விலை உயர்வு அறிவிப்பு வருமுன் உள்ள குறுகிய இடைவெளியில் கார் வாங்கினால் அதிகம் சேமிக்கலாம்.

English Summary:
Hyundai Car prices increased due to excise duty and price hikes of spare parts.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. மாருதி கார்களின் விலையும் ரூ 25,000 வரை கூடுவதாக செய்தி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு