திங்கள், 5 ஜனவரி, 2015

டாடா சன்ஸ் மீது DOCOMO புகார்

இந்திய டெலிகாம் துறையில் டாடாவும் DOCOMOவும் இணைந்து சேவைகளை அளித்தது அனைவரும் அறிந்ததே.


ஆனால் கடுமையான போட்டி காரணமாக அவர்கள் சேவை வெற்றி பெறவில்லை.தற்போது DOCOMO பங்குகளை விற்று விட்டு இந்த சேவையில் இருந்து விடுபட நினைக்கிறது.

அவர்களது ஆரம்ப கட்ட ஒப்பந்தப்படி, DOCOMO பங்குகளை விற்கும் போது டாடாதான் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அல்லது அவர்களே பங்குகளை வாங்க வேண்டும்,

ஆனால் DOCOMO நிர்ணயித்த பங்கு விலை தற்போதுள்ள சந்தை நிலவரப்படி மிக அதிகமாக உள்ளதால் டாடா நிறுவனம் வாங்க தயங்குகிறது.

இதனால் டாடா நிறுவனத்திற்கு எதிராக DOCOMO வழக்கு பதிவு செய்து உள்ளது. ஆனால் ஒரு குழப்பமான வழக்காக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.

English Summary:
NTT Docomo - Tata sons alliance is breaking. The case is filed against Tata Sons by DOCOMO.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக