ஒரு பக்கம் இந்திய விமான நிறுவனங்கள் திவாலாக மறு புறம் புதிய வரவுகள் வந்து கொண்டு இருக்கின்றன.
அவ்வாறு தான் டாடாவும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ம் சேர்ந்து விஸ்தாரா என்ற பெயரில் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பித்துள்ளன. இதனால் அறிமுக சலுகை அதிகமாக இருந்தது.
இதனைக் கண்டு ஏர் இந்தியா அடுத்த மூன்று நாட்களுக்கு 50% சலுகையில் டிக்கெட் வழங்குகிறது.
இதே போல் ஜெட் ஏர்வேஸ் 30% சலுகையில் டிக்கெட் கொடுக்கிறது.
இந்த போட்டிகளில் நுகர்வோருக்கு கொண்டாட்டம் தான். பிளைட்டில் போவதாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
பார்க்க:

English Summary:
Air India Offers 50% discount in Ticket sales.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக