மேல்தட்டு மக்களை மட்டும் எண்ணி மொபைல் மாடல்களை தந்து வந்த சாம்சங் இந்திய சூழ்நிலைக்கேற்ப கொஞ்சம் மாறியுள்ளது.
நல்ல சிறப்பம்சங்களுடன் கூடிய இரு மொபைல்களை பத்தாயிரம் விலைக்குள் வரும் வகையில் அறிமுகம் செய்து உள்ளனர்.
இந்த மாடல்களின் பெயர் Galaxy On5 மற்றும் Galaxy On7.
இதில் Galaxy On5 8,900 ரூபாயும், Galaxy On7 10,900 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாடல்கள் தொடர்பாக இணையத்தில் வெளிவந்த நேர்மறை கருத்துக்களும் சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது.
இரண்டு மொபைல்களும் 4G LTEக்கு ஒத்துழைக்கிறது. இரண்டிலும் Touch Response Time வேகமாக உள்ளது. இது போக, Bluetooth, GPS, Glonass, Micro-USB, 3G, GPRS/EDGE, Wi-Fi போன்ற பொதுவான சிறப்பம்சங்களும் உள்ளன.
விலையின் காரணமாக ஸ்க்ரீன், மெமரி போன்ற சில விடயங்களில் மட்டும் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
Galaxy On5 மொபைல் சிறப்பம்சங்கள்:
Galaxy On7 மொபைல் சிறப்பம்சங்கள்:
இரண்டிலும் ஆன்ட்ராயடு 5.1 லாலிபாப் இயங்கு தளம் உள்ளது. Ultra Data Saving (UDS) என்ற மோட் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் 40% பேட்டரி பயன்பாடை இன்டர்நெட் பயன்படுத்தும் போது சேமிக்கலாம்.
ப்ளிப்கார்ட் தளம் மூலம் மட்டுமே தற்போது விற்கப்படுகிறது. இணைப்பினை கீழே பார்க்க..
பட்ஜெட் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய மொபைல் வாங்குபவர்களுக்கு ஏற்ற மாடல் இது.

- ஸ்க்ரீன் 5 இன்ச் அளவு பெரிதாக உள்ளது. 1.5 GB RAM, 1.2GHz Quadcore Processor, 2600mAh பேட்டரி என்று கொடுத்துள்ளார்கள்.
- 8GM மெமரி மொபைல் உள்ளகமாக உள்ளது. அதே நேரத்தில் SD Card மூலம் 128 GB வரை விரிவாக்கி கொள்ளலாம்.
- பின்பக்க கேமரா 8 மெகா பிக்செல், முன்புற கேமரா 5 மெகா பிக்செல்களை கொண்டுள்ளது.
Galaxy On7 மொபைல் சிறப்பம்சங்கள்:
- ஸ்க்ரீன் 5.5 இன்ச் அளவு பெரிதாக உள்ளது. 1.5 GB RAM, 1.3GHz Quadcore Processor, 3000mAh பேட்டரி என்று கொடுத்துள்ளார்கள்.
- பின்பக்க கேமரா 13 மெகா பிச்செல், முன்புற கேமரா 5 மெகா பிச்செல்களை கொண்டுள்ளது.
- 8GM மெமரி மொபைல் உள்ளகமாக உள்ளது. அதே நேரத்தில் SD Card மூலம் 128 GB வரை விரிவாக்கி கொள்ளலாம்.
இரண்டிலும் ஆன்ட்ராயடு 5.1 லாலிபாப் இயங்கு தளம் உள்ளது. Ultra Data Saving (UDS) என்ற மோட் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் 40% பேட்டரி பயன்பாடை இன்டர்நெட் பயன்படுத்தும் போது சேமிக்கலாம்.
ப்ளிப்கார்ட் தளம் மூலம் மட்டுமே தற்போது விற்கப்படுகிறது. இணைப்பினை கீழே பார்க்க..
பட்ஜெட் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய மொபைல் வாங்குபவர்களுக்கு ஏற்ற மாடல் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக