வியாழன், 19 டிசம்பர், 2013

இது காமெடி டைம்...

எப்பவும் பொருளாதாரம் என்று நமது பதிவுகளைப் பார்த்து போரடித்துப் போன வாசகர்களுக்கு ஒரு சின்ன காமெடி ப்ரேக்..


தட்ஸ்தமிழ் இணையத்தில் குடும்பத்துல சிண்டு மூட்டுறதுக்கு என்று "லைப்ஸ்டைல்" என்ற பிரிவு வைச்சிருக்காங்க..

இன்று அங்க போய் பார்த்தால்..

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்..

அதற்கடுத்து,

குரைக்கும் நாயை அமைதிப்படுத்த  சில வழிகள்...

என்று அடுத்தடுத்து செய்திகள் போட்டு மனைவியையும் நாயையும் சரி சமமாகப் பார்த்த தட்ஸ்தமிழ் தளத்துக்கு எமது கடுமையான கண்டனங்கள்..:)

பார்த்தவுடனே ஏன் ஒரே டாபிக்ல ரெண்டு கட்டுரைகள் எழுதி இருக்காங்க என்று வாசகர்கள் நினைக்க மாட்டாங்களா?

தட்ஸ்தமிழ் கவனமா எழுதுங்க..

ப்ரூப் இந்தா இருக்குங்க..


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக