சனி, 7 டிசம்பர், 2013

PFC FPOக்கு 5 மடங்கு அதிக விண்ணப்பம்

PFC நிறுவனத்தின் FPO Offer 5 மடங்கு அளவு அதிகமாக வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் நேற்று 2.5% பங்கு விலை அதிகரித்தது.


மத்திய அரசின் Power Grid Corporation என்ற நிறுவனம் நாடு முழுவதும் மின் விநியோகம் செய்து வருகிறது. சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் தன்னுடைய பொது பங்கு எண்ணிக்கையை அதிகரிக்க Follow on Public Offer(FPO) என்ற வாங்கல் முறையை அறிவித்தது.


இதன்படி பங்கு விலை 85 முதல் 90 வரை இருக்கும் என்று அறிவித்தது. ஆனால்  78 கோடி பங்குகளுக்கு 375 கோடி விண்ணப்பங்கள் வந்து உள்ளன.

இதனால் சந்தையில் ஏற்கனவே பட்டியல் இடப்பட்ட PFC பங்குகள் ஒரே நாளில் 2.5% அதிகரித்து 97 ரூபாய்க்கு கை மாறியது.

இந்த FPO மூலம் நிறுவனத்துக்கு 7083 ரூபாய் கொடியும்,  அரசுக்கு 1758 கோடி ரூபாயும் கிடைக்கும்.

முதலீடு தொடர்பான எமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக