வியாழன், 5 டிசம்பர், 2013

கருத்துக் கணிப்புக்கே துள்ளிக் குதித்த பங்குச்சந்தை

இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 350 புள்ளிகள் வரை அதிகரித்து இறுதியில் 250 புள்ளி உயர்வில் நிலை நின்றது. நிப்டி 80 புள்ளிகள் வரை அதிகரித்தது.


இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலும், அது தொடர்பாக வெளிவந்த கருத்துக்கணிப்புகளும் தான்.

இன்னும் மாநிலங்களின் இறுதி தேர்தல் முடிவுகள் கூட வெளிவரவில்லை. அப்படியே வெளிவந்தாலும் உடனடியாக அது இந்திய பொருளாதரத்தில் அவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. அதனால் ஒரு கருத்துக்கணிப்புக்கு அதிகமாகவே சந்தை எதிர்வினை காட்டியதாகக் கருதுகிறோம்.

பொதுவாக இந்தியச் சந்தை மற்ற உலக சந்தைகளில் காட்டிலும் அதிக உணர்ச்சிவசப்படும் சந்தையாகவே உள்ளது.

நீண்ட கால முதலீட்டில் உள்ளவர்கள் இத்தகைய தற்காலிக மாற்றங்களை கண்டுகொள்ளத் தேவையில்லை. நம்முடைய இலக்கு "Value Investing" என்பதை நோக்கி இருக்கட்டும்.
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

 1. It's really a nice and helpful piece of info. I am glad that you shared this helpful info with us.
  Please stay us up to date like this. Thank you for
  sharing.

  Also visit my site - como ganhar dinheiro na internet

  பதிலளிநீக்கு
 2. I got this web page from my buddy who shared with me on the topic of this website
  and now this time I am visiting this web page and reading very informative content
  at this place.

  Review my blog post: bpi 1.m.r original pre-workout formula blue raspberry net wt. 4.9 oz

  பதிலளிநீக்கு