இந்த மாதத்தில் RBI வங்கிகளுக்கான Repo Rate, Reverse Repo Rate என்று எதிலும் மாற்றம் செய்யவில்லை.
இது பங்குச்சந்தைக்கும் நல்ல செய்தியாக அமைந்தது. அதே நேரத்தில் வங்கி கடன் எடுத்தவர்களுக்கும் மகிழ்ச்சியாக அமைந்தது. அதிகரித்து வருகிற பணவீக்கம் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.
SBI
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை SBI 0.15% சதவிகிதம் முதல் 0.35% வரை குறைத்துள்ளது. பெண்கள் வாங்கும் கடன்களுக்கு கூடுதலாக 0.05 சதவிகித வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்றும் SBI அறிவித்துள்ளது.
75 லட்சம் ரூபாய்க்கு கீழான வீட்டுக் கடன்களுக்கு இனி வட்டி 10.15 சதவிகிதமாக இருக்கும் என்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இது 10.10 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
HDFC
வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள மற்றொரு வங்கியான ஹெச்டிஎப்சி- யும் 0.25 சதவிகிதம் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது. ஆனால் இச்சலுகை வரும் ஜனவரி 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தக் கூடிய இந்த வட்டிக் குறைப்புகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
English Summary:
House loan interest rates are decreased in SBI and HDFC Banks due to reduction in repo rates.
தொடர்புடைய பதிவுகள்:
அதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்
வீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி
இது பங்குச்சந்தைக்கும் நல்ல செய்தியாக அமைந்தது. அதே நேரத்தில் வங்கி கடன் எடுத்தவர்களுக்கும் மகிழ்ச்சியாக அமைந்தது. அதிகரித்து வருகிற பணவீக்கம் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.
SBI
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை SBI 0.15% சதவிகிதம் முதல் 0.35% வரை குறைத்துள்ளது. பெண்கள் வாங்கும் கடன்களுக்கு கூடுதலாக 0.05 சதவிகித வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்றும் SBI அறிவித்துள்ளது.
75 லட்சம் ரூபாய்க்கு கீழான வீட்டுக் கடன்களுக்கு இனி வட்டி 10.15 சதவிகிதமாக இருக்கும் என்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இது 10.10 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
HDFC
புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தக் கூடிய இந்த வட்டிக் குறைப்புகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
English Summary:
House loan interest rates are decreased in SBI and HDFC Banks due to reduction in repo rates.
தொடர்புடைய பதிவுகள்:
அதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்
வீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி
The news is for New applicants only. So it would be better to change the title accordingly! :-(
பதிலளிநீக்குThanks for notification! Changed sir!
பதிலளிநீக்கு