பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை நீக்க சொல்லி பரிந்துரைக்கப்பட்டதால் இன்று NTPC பங்குகள் 10% சரிவை சந்தித்தன.
CERC என்ற மத்திய மின்சார பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்பு மத்திய அரசுக்கு பொதுத்துறை நிறுவனகளுக்கு வழங்கும் வரி சலுகைகளை விலக்குமாறு பரிந்துரைத்து உள்ளது.
CERC என்ற மத்திய மின்சார பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்பு மத்திய அரசுக்கு பொதுத்துறை நிறுவனகளுக்கு வழங்கும் வரி சலுகைகளை விலக்குமாறு பரிந்துரைத்து உள்ளது.
இதனால் NTPC, NHPC, PFC போன்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.
அதிகமாக NTPC நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. NTPC நிறுவனத்துக்கு வருடத்திற்கு 500 கோடி அளவு லாபம் குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதனால் NTPC நிறுவன பங்குகள் இன்று 11% சரிவை சந்தித்தன.
CERC என்பது Central Electricity Regulatory Commission (CERC)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக