புதன், 4 டிசம்பர், 2013

வீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி

HDFC வங்கியில் வீட்டு கடன் திட்டமிடுபவர்களுக்காக இந்த பகிர்வு. HDFC வங்கி தனது வீட்டுக் கடன் வட்டியை 0.10% அதிகப்படுத்தி உள்ளது.

HDFC Bank

இதன்படி, 30 லட்சத்துக்கு உள்ளே வாங்கப்படும் கடன்களுக்கு 10.5 சதவீதமும், அதற்கு மேல் உள்ள கடன்களுக்கு 10.75 சதவீதமும் வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த முறை டிசம்பர் ஒன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் இந்த வருடம் பருவமழை நன்றாக இருப்பதால் உணவு பொருட்களின் விலை கட்டுப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் 2014ம் வருடம் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளதாக HDFC வங்கி கருத்து தெரிவித்துள்ளது.

English Summary:
House loan interest rates are increased in HDFC Bank and expecting decrease in interest rate in 2014 due to reduction in repo rates.

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக