ஞாயிறு, 8 டிசம்பர், 2013

இன்று பங்குச்சந்தையில் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

இன்று பங்குச்சந்தை பிஜேபி பெற்ற மாநிலத் தேர்தல்கள் வெற்றியால் பங்குச்சந்தை உணர்ச்சிவசப்பட்டு அதிக உயரம் செல்ல வாய்ப்புள்ளது.


ஆனாலும் இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த மத்திய ஆட்சிக்கு ஒரு தீர்க்கமான ஒரு முடிவை இன்னும் கொடுக்கவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.


இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் உயரும் இந்த சந்தை உயர்வுகள் அதிக அளவு நிலைத்து நிற்காது.

அதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்று சந்தையை வேடிக்கை பார்ப்பது மட்டும் நல்லது. வேண்டுமென்றால் நமது பங்குகள் எவ்வளவு தூரம் உயரும் என்பதைப் பார்க்கும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலீடு தொடர்பான எமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக