நமது தளத்தில் கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையும் கொடுத்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.
முந்தைய கட்டுரைகளில் கூறியவாறு சில தற்காலிக நிகழ்வுகள் தான் தற்போது சந்தையை தீர்மானித்து வருகின்றன. இதனால் சந்தை கீழே இருக்கும் போது வாங்கி போடுவது அதிக பலனைத் தரும்.
கடந்த சில வாரங்கள் தாழ்வில் இருந்த சந்தை நேற்றும் இன்றும் உயர்ந்து காணப்பட்டது. வரும் நாட்களில் மீண்டும் கீழே வந்து ஒரு அலை போல் இயங்கத்தான் வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலை அடுத்த நிதி நிலை முடிவுகள் வெளிவரும் வரை நீடித்தாலும் ஆச்சர்யமில்லை.
ஆனால் நீண்ட கால நோக்கில் நல்ல பலனைத் தரும் விதத்தில் தான் நமது சந்தை உள்ளது. இதனை அடுத்த நான்கு ஆண்டுகளில் நமது முதலீடு இரண்டு மடங்காக் மாற்றும் வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சூழ்நிலையைக் கருதி கொண்டு ஏப்ரல் 11 அன்று எமது ஏப்ரல் மாத போர்ட்போலியோவை வெளியிடுகிறோம்.
இந்த போர்ட்போலியோவில் நல்ல மதிப்பீடலிலும் மலிவாக கிடைக்கும் பங்குகள், டெலிகாம் ஏலம், சுரங்க ஏலம் போன்றவற்றில் பயனடையும் நிறுவனங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
சுருக்கமாக இந்த போர்ட்போலியோ சேவையை பற்றி கீழே விவரித்துள்ளோம்.
தொடர்பிற்கு:
muthaleedu@gmail.com
மேலதிக விவரங்களுக்கு,
முதலீடு கட்டண சேவை
கடந்த கால போர்ட்போலியோவின் செயல்பாடுகளை இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
எமது போர்ட்போலியோவின் மாதிரி அறிக்கை கீழே உள்ளவாறு இருக்கும்.

- எமது பங்கு பரிந்துரைகள் பங்கு மதிப்பீடல் மற்றும் நிறுவன வளர்ச்சி என்ற காரணிகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.
- முதலீட்டு பலன் இரண்டு வருடங்களில் 40% வருமானம் என்பதை அடிப்படையாக வைத்து இருக்கும். சந்தை நன்றாக இருந்தால் அதற்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.
- பரிந்துரைக்கப்படும் எட்டு பங்குகள் சமநிலையைக் கருதி எட்டு துறைகளை சார்ந்ததாக இருக்கும். ஓரளவு சராசரிக்கு மேல் ரிடர்ன் கொடுப்பதற்காக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்து போர்ட்போலியோ இருக்கும்.
- 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவாக 1200 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
- 20,000 ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் நான்கு பங்குகள் கொண்ட மினி போர்ட்போலியோவை 650 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பிற்கு:
muthaleedu@gmail.com
மேலதிக விவரங்களுக்கு,
முதலீடு கட்டண சேவை
கடந்த கால போர்ட்போலியோவின் செயல்பாடுகளை இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
எமது போர்ட்போலியோவின் மாதிரி அறிக்கை கீழே உள்ளவாறு இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக