சனி, 7 மார்ச், 2015

191% லாபம் கொடுத்த முதலீடு போர்ட்போலியோ

நீண்ட நாட்களுக்கு பிறகு நமது முதலீடு தளத்தின் சார்பில் வழங்கப்பட்ட இலவச பங்கு போர்ட்போலியோவின் நிலையை பகிர்கிறோம்.


2012 அக்டோபர் மாதம் முதல் பரிந்துரை செய்யப்பட இந்த பங்குகள் இன்று 191% லாபத்தில் உள்ளன. அதாவது 100 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் 17 மாதங்களில் 291 ரூபாய் மதிப்பாக மாறி இருக்கும்.

இந்த கால கட்டத்தில் நிப்டி 50% லாபம் தான் கொடுத்துள்ளது. நமது போர்ட்போலியோ அதனை விட பல மடங்குகளில் லாபம் கொடுத்துள்ளது மகிழ்வைத் தருகிறது. 52ல் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பங்கு 276 ரூபாயை அடைந்துள்ளது. 436% உயர்வு. இன்னும் உயர்வு தொடர்கிறோம் என்று நம்புகிறோம்.

பயனடைந்த நண்பர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

கீழ் உள்ள அட்டவணையில் பங்குகளின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

191% லாபம் கொடுத்த முதலீடு போர்ட்போலியோ

கடந்த மாதம் கட்டண போர்ட்போலியோவை தவிர்த்ததால் மார்ச் மாத கட்டண போர்ட்போலியோவை பற்றிய விவரம் கேட்க பெற்று நிறைய மின் அஞ்சல்கள் வந்துள்ளன. அதனால் உடனடியாக பதில் அளிக்க முடியாவிட்டாலும் 24 மணி நேரத்தில் பதில்கள் கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறோம்.

மார்ச் போர்ட்போலியோ பற்றிய விவரங்களை இந்த இணைப்பில் பெறலாம்.
மார்ச் போர்ட்போலியோ

muthaleedu@gmail.com என்ற எமது முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக