இந்த மாதம் நாம் அறிவித்து இருந்த மார்ச் 14 போர்ட்போலியோ நேற்று இரவு பகிரப்பட்டது.
இந்த மாத போர்ட்போலியோவில் பட்ஜெட், ரூபாய் வீழ்ச்சி, கட்டமைப்பு துறை சலுகைகள், GST வரி, வட்டி குறைப்பு போன்ற விடயங்கள் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த போர்ட்போலியோ போல் இந்த மாத போர்ட்போலியோவும் நல்ல பலன்களை தரும் என்று நம்புகிறோம்.
போர்ட்போலியோவில் இணைந்த நண்பர்களுக்கு நன்றி!
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் அணுகலாம்.
அடுத்த போர்ட்போலியோ ஏப்ரல் 11 அல்லது ஏப்ரல் 18 என்ற தேதி ஒன்றில் வெளிவரும். சந்தை நிலவரத்துக்கேற்ப தேதி இறுதி செய்யப்படும்.
இந்த மாத போர்ட்போலியோவில் பட்ஜெட், ரூபாய் வீழ்ச்சி, கட்டமைப்பு துறை சலுகைகள், GST வரி, வட்டி குறைப்பு போன்ற விடயங்கள் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த போர்ட்போலியோ போல் இந்த மாத போர்ட்போலியோவும் நல்ல பலன்களை தரும் என்று நம்புகிறோம்.
போர்ட்போலியோவில் இணைந்த நண்பர்களுக்கு நன்றி!
அடுத்த போர்ட்போலியோ ஏப்ரல் 11 அல்லது ஏப்ரல் 18 என்ற தேதி ஒன்றில் வெளிவரும். சந்தை நிலவரத்துக்கேற்ப தேதி இறுதி செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக