செவ்வாய், 10 மார்ச், 2015

முதலீடு கட்டண போர்ட்போலியோவின் செயல்திறன்

எமது முந்தைய கட்டண சேவை போர்ட்போலியோக்கள் எவ்வாறு செயல்பட்டு உள்ளன? என்பதை வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
APRIL, 2014 :
  ~ 11 மாதங்களில் +101%

JUNE, 2014:
  ~ 9 மாதங்களில் +48%

JULY 1, 2014:
  ~ 8 மாதங்களில் +26%

JULY 15, 2014:
  ~ 8 மாதங்களில் +42%

SEPTEMBER, 2014:
 ~ 6 மாதங்களில் +17%

OCTOBER, 2014:
 ~ 5 மாதங்களில் +9%

NOVEMBER,2014:
 ~ 4 மாதங்களில் +12%

DECEMBER,2014:
  ~ 3 மாதங்களில் +3%

எதுவும் எதிர்மறையில் செல்லவில்லை என்பது மகிழ்வைத் தருகிறது. ஆதரவிற்கு நன்றி!

அடுத்த போர்ட்போலியோ மார்ச் 14ல்  வெளிவருகிறது. மேலும் விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம். அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தேவைப்படும் நண்பர்கள் மார்ச் 13க்கு முன்பு இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்:« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக