நண்பர்களுக்கு,
நவம்பர் மாதத்தில் இருந்து செய்தி மடல்(News Letter) சேவையை நமது தள வாசகர்களுக்கு தரவிருக்கிறோம்.
அதில் அந்த மாதத்தில் சந்தை நிலவரங்கள், தனிப்பட்ட பங்கு பரிந்துரை சேவை தொடர்பான தகவல்கள், ஆலோசனைகள், முதலீடு தொடர்பாக இணையத்தில் உலவும் சலுகைகள் போன்ற விவரங்கள் உள்ளடங்கி தமிழில் இருக்கும்.
அதனுடன் நமது தளத்தில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து e-book என்ற மென் புத்தகம் வழங்கும் திட்டம் உள்ளது. அந்த புத்தகங்கள் இந்த செய்தி மடல் சேவை வழியாக பகிரப்படும்.
தொல்லை தராத வகையில் ஒவ்வொரு மாதமும் ஐந்து மின் அஞ்சல்களுக்கு மேல் அனுப்ப மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம்.
இது வரை 1020 நண்பர்கள் இணைந்து உள்ளார்கள். மேலும் விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள பெட்டியில் உள்ளீடு செய்வதன் மூலம் எமது News Letter சேவையைப் பெறலாம்.
சோதனை முறையில் தொடங்கப்படும் இந்த சேவை வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து தரப்படும்.
நட்புடன்,
முதலீடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக