சனி, 17 அக்டோபர், 2015

பண்டிகை காலத்தில் அதிரடி தள்ளுபடி கொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்

ஆயுத பூஜை, தீபாவளி என்று பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில் ஆன்லைனில் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை கொடுக்க ஆரம்பித்துள்ளன.அமேசான் தீபாவளி தமாக்கா என்ற பெயரிலும், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற பெயரிலும் கடுமையான விலை குறைப்புகளை செய்துள்ளன. இதைப் பார்த்து Snapdeal, Paytm தளங்களும் சலுகைகளை கொடுக்க ஆரம்பித்துள்ளன.

இவற்றிற்கிடையே நடக்கும் போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. அதில் சிலவற்றை இங்கு பகிர்கிறோம்.

AMAZON :

SNAPDEAL :

PAYTM  :

FLIPKART :

   
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக