வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

IPO பரிந்துரை தொடர்பாக..

இன்று SYNGENE IPOவிற்கான பங்குகள் ஒதுக்கப்பட்டன.பங்கு ஒதுக்கீடை டிமேட் கணக்கில் பார்க்கலாம். அதிர்ஷ்டம் இல்லாததால் எமக்கு பங்குகள் கிடைக்கவில்லை.




கிரே மார்க்கெட் பரீமியம் அதிகமாக இருப்பதால் நல்ல ரிடர்ன் கொடுக்க வாய்ப்பு உண்டு. பங்குகள் கிடைத்து இருந்தால் வாழ்த்துக்கள்!

பார்க்க:
SYNGENE IPOவை வாங்கலாமா?

அடுத்து, Power Mach IPOவையும் பரிந்துரை செய்து இருந்தோம். ஆனால் ஒரு குறிப்பை குறிப்பிட மறந்து விட்டோம். இதனைத் தொடர்ந்து இன்னும் பல ஐபிஒக்கள் வர உள்ளன. அவற்றை Power Mach உடன் ஒப்பிடுகையில் இதனை விட நன்றாக உள்ளது போல் தெரிகிறது. அதனால் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் Power Mach IPOவிற்கு விண்ணப்பிக்கலாம். இல்லாவிட்டால் அடுத்த ஐபிஒக்களில் கவனம் செலுத்தலாம்.

பார்க்க:
POWER MECH IPOவை வாங்கலாமா?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக