ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

எந்த வங்கியில் எவ்வளவு சதவீத வட்டி?

தற்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்து வருகிறது.


வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் வட்டி இந்த வருடத்தில் மட்டும் 0.5% குறைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்காமலே இருந்தன.கடந்த வாரம் ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை காரணமாக  ஒவ்வொரு வங்கிகளும் வட்டி விகிதத்தை அவசரமாக குறைத்து வருகின்றன.

இந்த நிலையில் பல வங்கிகள் வழங்கும் வீட்டு கடன்கள் வட்டிகளை ஓரிடத்தில் தொகுத்தால் ஒப்பிட ஏதுவாக இருக்கும். அதனால் இங்கு பகிர்கிறோம்.


SBI 
9.95% (For Women), 10.10% (For Others)
Indian Overseas Bank
10.25%
ICICI Bank
10.10% (For Female),10.15% (For Others)
HDFC Ltd
9.90%
LIC Housing
10.10% (Fixed for 2 yrs)
AXIS Bank
10.40% (Fixed for 20yrs), else 10.15% (For Salaried),
 10.65% (Fixed for 20 yrs), else 10.40% (For SelfEmployed)
IDBI
10.25%
Canara Bank
10.20%
State Bank of Travancore
10.25%-10.50%
Indian Bank
10.25%

மேலும் வட்டி விகிதங்கள் இந்த வருடத்திற்குள் 0.25% முதல் 0.5% வரை குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

அதற்கு தக்கவாறு உங்கள் கடன்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. SBI வங்கி personal loan க்கும் 0.10% வட்டியை குறைத்துள்ளது.

    பதிலளிநீக்கு
  2. வட்டி குறைப்பு ஏற்கனவே உள்ள டெப்பாசிட் டுக்கும் குறைக்கப்படுமா?

    பதிலளிநீக்கு
  3. ஏற்கனவே உள்ள டெப்பாசிட்டுக்கு பொருந்தாது நண்பரே!

    பதிலளிநீக்கு