இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது.
இது வரை சாம்சங், ஆப்பிள் போன்றவற்றின் பிடியில் இருந்த மொபைல் சந்தையில் சிறிய அளவு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
இந்த காலாண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, சாம்சங் 21% சந்தையை தக்க வைத்து முதலிடத்தை பிடித்துள்ளது.
அதற்கடுத்து Apple (13.1%), Microsoft (7.2%), LG (4.3%) மற்றும் Lenovo (4.2%) அளவு சந்தையை பிடித்துள்ளன.
இந்த வரிசையில் Xiaomi 3% அளவு சந்தையை பிடித்து ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
மைக்ரோமேக்ஸ் 1.8% சந்தையுடன் பத்தாவது இடத்தை பிடித்து முதல் முறையாக பட்டியலில் இணைந்துள்ளது.
மைக்ரோமேக்ஸின் இந்த வளர்ச்சிக்கு Canvas Spark, Canvas Knight,மற்றும் Canvas Fire போன்ற மாடல்கள் துணை புரிந்தன.
இதில் 512MB RAM, 1.3GHz ப்ரோசசர் கொண்ட Canvas Spark மாடல் 4999 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
512MB RAM, 1.3GHz ப்ரோசசர் கொண்ட Canvas Fire மாடல் 4699 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
குறைந்த விலை கொண்ட இந்த மாடல்கள் அதிக அளவில் விற்றதால் மைக்ரோமேக்ஸின் சந்தை விகிதத்தைக் கூட்டி விட்டன.
இன்னும் குறைந்த விலை, அதிக எண்ணிக்கை விற்பனை என்ற முறை தான் இந்திய சந்தைக்கு தோதுவாக இருப்பதால் பெரிய நிறுவனங்கள் இங்கு நிலை பெறுவது கடினமாகவே உள்ளது.
மொபைல் சிறப்பம்சங்களில் பெரிய அளவு வேறுபாடுகள் இல்லாததால் மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் ANDROID போன்களையே தேர்வு செய்கின்றனர். இதுவும் மைக்ரோமேக்ஸ் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
தொடர்பான கட்டுரைகள்:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக