சில சமயங்களில் நல்ல பங்குகள் சந்தை கீழே வரும் போது கரெக்ட்சன் நிலைக்கு வரும்.
ஆனால் நல்ல வலுவான நிதி நிலையைக் கொடுத்தால் மீண்டும் மேலே சென்று விடும்.
அதற்கு நமது போர்ட்போலியோவை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.
கடந்த மாதம் நாம் இந்த போர்ட்போலியோவின் நிலையை பகிரும் போது 200% லாபத்தில் இருந்து 185% லாபமாக குறைந்தது இருந்தது.
ஆனால் இந்த மாதம் 185% லாபத்தில் இருந்து 193% லாபமாக கூடி விட்டது,
இதற்கு BRITANNIA மற்றும் AEGIS நிறுவன நிதி அறிக்கைகள் மிக நன்றாக இருந்தது கூட ஒரு காரணம்.
மற்ற பங்குகளில் AMARA RAJA, HDFC, ABBOTT போன்ற பங்குகளும் நல்ல நிதி அறிக்கைகள் கொடுத்து இருந்தன.
மீதி உள்ள HCL, ASTRA, FINOLEX, LIBERTY போன்றவை மோசமில்லாத நிதி அறிக்கைகளைக் கொடுத்து இருந்தன. அதனால் பெரிய அளவில் அந்த பங்குகளில் எழுச்சி இல்லை.
மொத்தத்தில் போர்ட்போலியோ இது வரை ஒன்றரை ஆண்டுகளில் 193% லாப எழுச்சி அடைந்துள்ளது. அதனால் பங்குச்சந்தை முதலீடு என்பது சாமானியர்களுக்கும் சில அடிப்படைகளை தெரிந்தால் எளிது தான்.
நமது முதலீட்டை பல பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சமநிலை ஏற்படுகிறது.
அதனால் தான் இந்த போர்ட்போலியோவும் தற்போதைய கடுமையான வீழ்ச்சிகளில் கூட பெரிதளவு கீழே விழ வில்லை.
இதே போன்ற வடிவமைப்பைக் கொண்ட எமது ஜூன் மாத போர்ட்போலியோ ஜூன் 13 ()நாளை மறுநாள்) வெளிவருகிறது.
இந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.
தொடர்பு முகவரி: muthaleedu@gmail.com

193% லாபத்தில் போர்ட்போலியோ |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக