வாசகர்களுக்கு,
நாளை முதல் நான்கு நாட்கள் சீனாவிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறோம்.
இந்த சமயத்தில் முதலீடு, பணம், சென்செக்ஸ் போன்றவற்றை பற்றிய சிந்தனைகள் இல்லாமல் பொழுதை கழித்தால் நன்றாக இருக்கும்.
இதனால் அடுத்த நான்கு நாட்கள் முதலீடு தளத்தில் கட்டுரைகள் வெளிவராது.
அடுத்து, கட்டுரைகள் செவ்வாய் (23/06/'15) முதல் வழக்கம் போல் மீண்டும் வெளிவரும்.
வார இறுதி நாட்கள் மகிழ்வாக அமைய எமது வாழ்த்துக்கள்!
நட்புடன்,
முதலீடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக