செவ்வாய், 9 ஜூன், 2015

முதலீடு தள இணைப்பு சரி செய்யப்பட்டது

நாம் பயன்படுத்தும் DNS சர்வர் சில பிரச்சினைகளை சந்தித்ததால் இன்று மாலையில் இருந்து நமது தளம் சரிவர இயங்காமல் போனது.


இது தொடர்பாக பல நண்பர்களிடம் இருந்து மின் அஞ்சல்கள் வந்து இருந்தன. தங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

இந்த தடங்கல் தொடர்பாக வாசகர்கள் அனைவரிடம் எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தளத்தை மேம்படுத்துவதன் அவசியம் தற்போது புரிகிறது. வரும் காலங்களில் நிவர்த்தி செய்ய முற்படுகிறோம்.

இதே நேரத்தில் நமது தளம் muthaleedu.blogspot.com என்ற இணைப்பு மூலம் இயங்கியது. இதனை முகநூல் மூலம் நண்பர்களுக்கு தெரிவித்து இருந்தோம்.

இப்படி நெருக்கடியான நேரங்களில் எமது நிலையை இனி முகநூல், மின் அஞ்சல், ட்விட்டர், கூகிள் பிளஸ் போன்ற ஏதாவது ஒன்றில் பகிர்கிறோம்.

இது வரை 16,000க்கும் மேலான நண்பர்கள் மேல் கூறிய வழிகளில் முதலீடு தளத்தினை தொடர்ந்து வருகிறார்கள்.

பிற நண்பர்களும் கீழ் உள்ள வழிகளில் ஏதாவது ஒன்றில் முதலீட்டினை தொடர வேண்டுகிறோம்.

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக