திங்கள், 27 ஜூலை, 2015

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!

இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மேகாலாயா மாநிலத்தில் சொற்பொழிவு நடக்குமிடத்தில் காலமானார்.


மனதளவில் பாதித்த ஒரு மிகவும் துயரமான நிகழ்வு.தன்னம்பிக்கைக்கு உதாரணம். வளர்ச்சிக்கு வறுமை தடையில்லை என்று நிரூபித்தவர். அரசியல் சார்பு இல்லாத ஒரு மக்கள் ஜனாதிபதியாகவே இருந்தார்.

அவரது அக்னி சிறகுகள் படித்தே வாழ்க்கையை வடிவமைத்து கொண்டவர்கள் பலர். தனது அறிவை ஒளித்து வைத்துக் கொள்ளாமல் இந்திய இளைஞர்களிடம் நேர்மறையான வழியில் பகிர்ந்து சென்றுள்ளார்.

அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக