வியாழன், 16 ஜூலை, 2015

ஒரு சிறு உதவி வேண்டுதல்..

நண்பர்களுக்கு,

ஜூலை 18ந் தேதி  தரவுள்ள போர்ட்போலியோவில் ஆர்வமாக இணைந்ததற்கு நன்றி!
இது ஒரு சிறு உதவிக்கான அறிவிப்பு தான்...

எமக்கு நடைபெற்ற பண பரிவர்த்தனைகளில் ஒன்று அடையாளம் காண முடியாமல் உள்ளது.

ஒரு நண்பர் பழனிச்சாமி என்ற பெயரில் 550 ரூபாய் ஜூலை 15 அன்று அனுப்பியுள்ளார்.

ஆனால் அவரது பெயரை எம்மிடம் இருக்கும் மின் அஞ்சல்களில் ஒப்புமைப்படுத்த முடியாததால் அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

அவர் நமது வாசகர் வட்டத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் இங்கு பகிர்கிறோம்.

அதனால் பணம் அனுப்பிய நண்பர் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பான பதிவு:
ஜூலை போர்ட்போலியோ தொடர்பான அறிவிப்பு

நட்புடன்,
முதலீடு


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக