கடந்த வாரம் ஒரு பதிவில் Syngene IPOவிற்கு விண்ணப்பிக்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.
நேற்றுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது.
பார்க்க: SYNGENE IPOவை வாங்கலாமா?
இறுதியாக 32 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதனால் 550 கோடிக்கு நிதி திரட்டுவதற்கு 17,000 கோடி ரூபாய் அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அதனால் VRL IPOவுடன் ஒப்பிடுகையில் மடங்கு குறைவாக இருந்தாலும் அளவு என்பது மிகப்பெரியது. ஒரு வெற்றிகரமான IPO தான்.
இதில் நிதி அமைப்புகள் 51 மடங்கிற்கும் அதிகமாக வின்னப்பித்துள்ளார்கள்.
நிதி அமைப்புகள் இல்லாத பெரிய முதலீட்டாளர்கள் 90 மடங்கிற்கும் அதிகமாக வின்னப்பித்துள்ளார்கள்.
நமது பிரிவை சேர்ந்த சில்லறை முதலீட்டாளர்கள் 4 மடங்கிற்கும் அதிகமாக வின்னப்பித்துள்ளார்கள்.
அதனால் நிகழ்தகவு படி பார்த்தால், நமக்கு நான்கில் ஒருவருக்கு IPO கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய புதிய விதிகள் படி, விண்ணப்பித்த ஒவ்வொருவருக்கும் முதலில் முன்னுரிமை படி தேர்தெடுப்பு நடக்கும். அதன் பிறகு தான் அதிக ஸ்லாட்களில் விண்ணப்பித்த இடங்களுக்கு குலுக்கல் நடக்கும்.
அதிக அளவில் Over-Subscription ஆகியுள்ளதால் ஒருவருக்கு ஒரு ஸ்லாட்டிற்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை.
பங்குச்சந்தையில் வெளிவரும் போது 20~25% அளவு ரிடர்ன் கொடுக்க நல்ல வாய்ப்புகள் உள்ளது.
அதன் பிறகு இந்த பங்கில் தொடரலாமா வேண்டாமா என்பதை லிஸ்ட் செய்த பிறகு செல்லும் பங்கு விலைக்கேற்ப முடிவு செய்யலாம்.
IPOவில் விண்ணப்பித்தவர்கள் பங்கு கிடைத்தால் பகிருங்கள். மகிழ்வாக இருக்கும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக