நமது தளத்தில் கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையும் கொடுத்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.
தற்போதைய சந்தையின் தாழ்வு நிலையில் சில நல்ல பங்குகள் மலிவான விலைகளில் கிடைக்கின்றன. ஓரளவு சாதகமான GDP தரவுகள் கூட சந்தைக்கு நீண்ட கால நோக்கில் சாதகமாக உள்ளது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எமது ஜூன் மாத போர்ட்போலியோவை ஜூன் 13 அன்று கொடுக்கிறோம்.
இந்த போர்ட்போலியோவில் நல்ல மதிப்பீடலில் மலிவாக கிடைக்கும் பங்குகள், ஆட்டோ, உற்பத்தி துறைகள், நல்ல நிதி அறிக்கை கொடுத்த நிறுவனங்கள் போன்றவை அதிக அளவு கருத்தில் கொள்ளப்படும்.
சுருக்கமாக இந்த போர்ட்போலியோ சேவையை பற்றி கீழே விவரித்துள்ளோம்.
மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பரிந்துரைகள் முற்றிலும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீட்டுக் காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்ந்தேடுக்கப்படுபவதால் குறுகிய கால வர்த்தகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
எமது கட்டண சேவை பற்றிய பிற விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
கடந்த கால போர்ட்போலியோவின் செயல்பாடுகளை இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

- எமது பங்கு பரிந்துரைகள் பங்கு மதிப்பீடல் மற்றும் நிறுவன வளர்ச்சி என்ற காரணிகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.
- முதலீட்டு பலன் இரண்டு வருடங்களில் 40% வருமானம் என்பதை அடிப்படையாக வைத்து இருக்கும். சந்தை நன்றாக இருந்தால் அதற்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.
- பரிந்துரைக்கப்படும் எட்டு பங்குகள் சமநிலையைக் கருதி எட்டு துறைகளை சார்ந்ததாக இருக்கும். ஓரளவு சராசரிக்கு மேல் ரிடர்ன் கொடுப்பதற்காக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்து போர்ட்போலியோ இருக்கும்.
- 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவாக 1200 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
- 20,000 ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் நான்கு பங்குகள் கொண்ட மினி போர்ட்போலியோவை 650 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பரிந்துரைகள் முற்றிலும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீட்டுக் காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்ந்தேடுக்கப்படுபவதால் குறுகிய கால வர்த்தகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
எமது கட்டண சேவை பற்றிய பிற விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
கடந்த கால போர்ட்போலியோவின் செயல்பாடுகளை இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
எமது போர்ட்போலியோவின் மாதிரி அறிக்கை கீழே உள்ளவாறு இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக