திங்கள், 11 மே, 2015

சந்தை வீழ்ச்சியால் 186% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

நமது தளம் சார்பில் அக்டோபர் 2013ல் இலவசமாக போர்ட்போலியோ பரிந்துரை செய்யப்பட்டது.


கடந்த மாதம் இந்த போர்ட்போலியோ ஒன்றரை ஆண்டுகளில் 200% லாபத்தைக் கடந்து இருந்தது.தற்போது சந்தைகளில் நிலவும் வீழ்ச்சி நிலவரங்களால் அந்த லாபத்தில் 15% இழந்து உள்ளது.

ஆமாம். நேற்றைய நிலவரப்படி இந்த போர்ட்போலியோ 186% லாபத்தில் செல்கிறது. இன்னும் மேல் உயர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

இந்த போர்ட்போலியோவை பின்பற்றியவர்கள் நன்கு வீழ்ந்த பங்குகளை மட்டும் சராசரி செய்து கொள்ளலாம்.

கீழே போர்ட்போலியோவின் விவரங்கள் அட்டவணையாக உள்ளது.

மாதாந்திர கட்டண சேவையில் அடுத்த போர்ட்போலியோ மே 16 அன்று பரிந்துரை செய்யப்பட உள்ளது.

வீழ்ச்சியில் உள்ள சந்தையில் வாங்கும் சூழ்நிலைகள் உள்ளதால் விரும்பும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மே மாத கட்டண சேவையில் புறக்காரணிகளை விட மதிப்பீடலே முக்கியத்துவம் பெறும். சந்தை வீழ்ச்சியில் இருப்பதால் மலிவான விலையில் பங்குகள் கிடைப்பதும் இதற்கு ஒரு காரணம்.

இது தொடர்பாக muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பிலும் அதிக விவரங்களை பெறலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக